Govt Notification
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு
SimpliCity News Team · 20 Sept 2023
ரயில் எண் (06030) திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து, அக். 1ம் தேதி முதல் நவ.26ம் தேதி வரை, ஞாயிறு மாலை 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் (06030) திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து, அக். 1ம் தேதி முதல் நவ.26ம் தேதி வரை, ஞாயிறு மாலை 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
ரயில் எண் (06029) மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக். 2ம்தேதி முதல் நவ.27 வரை திங்கள் மாலை 7:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related stories
News
Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore
17 Sept 2026
Videos
Mettupalayam எம்.எல்.ஏ Sunil Anand TASMAC கடைகள், போக்குவரத்து சிக்கல்களுக்கு நடவடிக்கை வாக்குறுதி
15 May 2026
Videos
Mettupalayam குடியிருப்பு பகுதியில் பச்சைக் குட்டையுடன் காட்டு யானை நுழைந்தது
30 Dec 2024
Videos
Mettupalayamல் Ayushman Bharat சிறப்பு முகாம்: மூத்த குடிமக்களுக்கு ₹5 லட்சம் சுகாதார காப்பீடு!
26 Dec 2024
Videos
Mettupalayam அருகே கார் கவர்ந்து ஓட்டுனரை தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
23 Dec 2024
Videos
Mettupalayam அருகே Mottepalaiyam கிராமத்தில் சிறுத்தை வீட்டுப் பிராணி வேட்டையாடியது – பொதுமக்களுக்கு பீதி
13 Dec 2024